உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௨௬

திருக்குறள் 1226

திருக்குறள் குறள் 1226 பொழுதுகண்டு இரங்கல்

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன்.

The pangs that evening brings I never knew, Till he, my wedded spouse, from me withdrew.

அதிகாரம் 123 · பொழுதுகண்டு இரங்கல்

பால்: காமத்துப்பால்

Maalainoi Seydhal Manandhaar Akalaadha / Kaalai Arindha Thilen

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1226

படத்தைப் பதிவிறக்குங்கள்