திருக்குறள் · ௧௨௨௦
திருக்குறள் 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
They say, that he in waking hours has left me lone; In dreams they surely see him not,- these people of the town!
அதிகாரம் 122 · கனவுநிலை உரைத்தல்
பால்: காமத்துப்பால்
Nanavinaal Namneeththaar Enpar Kanavinaal / Kaanaarkol Ivvoo Ravar
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
