உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௧௮

திருக்குறள் 1218

திருக்குறள் குறள் 1218 கனவுநிலை உரைத்தல்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

And when I sleep he holds my form embraced; And when I wake to fill my heart makes haste!

அதிகாரம் 122 · கனவுநிலை உரைத்தல்

பால்: காமத்துப்பால்

Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal / Nenjaththar Aavar Viraindhu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1218

படத்தைப் பதிவிறக்குங்கள்