உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௧௫

திருக்குறள் 1215

திருக்குறள் குறள் 1215 கனவுநிலை உரைத்தல்

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.

As what I then beheld in waking hour was sweet, So pleasant dreams in hour of sleep my spirit greet.

அதிகாரம் 122 · கனவுநிலை உரைத்தல்

பால்: காமத்துப்பால்

Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan / Kanta Pozhudhe Inidhu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1215

படத்தைப் பதிவிறக்குங்கள்