உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௧௩

திருக்குறள் 1213

திருக்குறள் குறள் 1213 கனவுநிலை உரைத்தல்

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.

Him, who in waking hour no kindness shows, In dreams I see; and so my lifetime goes!

அதிகாரம் 122 · கனவுநிலை உரைத்தல்

பால்: காமத்துப்பால்

Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal / Kaantalin Unten Uyir

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1213

படத்தைப் பதிவிறக்குங்கள்