திருக்குறள் · ௧௨௦௭
Thirukkural 1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
If I remembered not what were I then? And yet, The fiery smart of what my spirit knows not to forget!
Chapter 121 · Sad Memories
Book: Love
Marappin Evanaavan Markol Marappariyen / Ullinum Ullam Sutum
English: G. U. Pope (1886), public domain
