திருக்குறள் · ௧௨௦௧
திருக்குறள் 1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
From thought of her unfailing gladness springs, Sweeter than palm-tree wine the joy love brings.
அதிகாரம் 121 · நினைந்தவர் புலம்பல்
பால்: காமத்துப்பால்
Ullinum Theeraap Perumakizh Seydhalaal / Kallinum Kaamam Inidhu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
