திருக்குறள் · ௧௨௦௦
திருக்குறள் 1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
Tell him thy pain that loves not thee? Farewell, my soul, fill up the sea!
அதிகாரம் 120 · தனிப்படர் மிகுதி
பால்: காமத்துப்பால்
Uraaarkku Urunoi Uraippaai Katalaich / Cheraaaai Vaazhiya Nenju
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
