திருக்குறள் · ௧௧௯
திருக்குறள் 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
Inflexibility in word is righteousness, If men inflexibility of soul possess.
அதிகாரம் 12 · நடுவு நிலைமை
பால்: அறத்துப்பால்
Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa / Utkottam Inmai Perin
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
