திருக்குறள் · ௧௧௯௬
திருக்குறள் 1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
Love on one side is bad; like balanced load By porter borne, love on both sides is good.
அதிகாரம் 120 · தனிப்படர் மிகுதி
பால்: காமத்துப்பால்
Orudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola / Irudhalai Yaanum Inidhu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
