திருக்குறள் · ௧௧௯௫
திருக்குறள் 1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
From him I love to me what gain can be, Unless, as I love him, he loveth me?
அதிகாரம் 120 · தனிப்படர் மிகுதி
பால்: காமத்துப்பால்
Naamkaadhal Kontaar Namakkevan Seypavo / Thaamkaadhal Kollaak Katai
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
