உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௯௩

திருக்குறள் 1193

திருக்குறள் குறள் 1193 தனிப்படர் மிகுதி

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே

வாழுநம் என்னும் செருக்கு.

Who love and are beloved to them alone Belongs the boast, 'We've made life's very joys our own.'

அதிகாரம் 120 · தனிப்படர் மிகுதி

பால்: காமத்துப்பால்

Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume / Vaazhunam Ennum Serukku

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1193

படத்தைப் பதிவிறக்குங்கள்