உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௮௯

திருக்குறள் 1189

திருக்குறள் குறள் 1189 பசப்புறு பருவரல்

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின்.

Well let my frame, as now, be sicklied o'er with pain, If he who won my heart's consent, in good estate remain!

அதிகாரம் 119 · பசப்புறு பருவரல்

பால்: காமத்துப்பால்

Pasakkaman Pattaangen Meni Nayappiththaar / Nannilaiyar Aavar Enin

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1189

படத்தைப் பதிவிறக்குங்கள்