உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௮௮

திருக்குறள் 1188

திருக்குறள் குறள் 1188 பசப்புறு பருவரல்

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்

துறந்தார் அவர்என்பார் இல்.

On me, because I pine, they cast a slur; But no one says, 'He first deserted her.'

அதிகாரம் 119 · பசப்புறு பருவரல்

பால்: காமத்துப்பால்

Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith / Thurandhaar Avarenpaar Il

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1188

படத்தைப் பதிவிறக்குங்கள்