உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௮௬

திருக்குறள் 1186

திருக்குறள் குறள் 1186 பசப்புறு பருவரல்

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

As darkness waits till lamp expires, to fill the place, This pallor waits till I enjoy no more my lord's embrace.

அதிகாரம் 119 · பசப்புறு பருவரல்

பால்: காமத்துப்பால்

Vilakkatram Paarkkum Irulepol Konkan / Muyakkatram Paarkkum Pasappu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1186

படத்தைப் பதிவிறக்குங்கள்