திருக்குறள் · ௧௧௮௫
திருக்குறள் 1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
My lover there went forth to roam; This pallor of my frame usurps his place at home.
அதிகாரம் 119 · பசப்புறு பருவரல்
பால்: காமத்துப்பால்
Uvakkaanem Kaadhalar Selvaar Ivakkaanen / Meni Pasappoor Vadhu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
