திருக்குறள் · ௧௧௭௮
திருக்குறள் 1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
Who loved me once, onloving now doth here remain; Not seeing him, my eye no rest can gain.
அதிகாரம் 118 · கண் விதுப்பழிதல்
பால்: காமத்துப்பால்
Penaadhu Pettaar Ularmanno Matravark / Kaanaadhu Amaivila Kan
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
