உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௭௩

திருக்குறள் 1173

திருக்குறள் குறள் 1173 கண் விதுப்பழிதல்

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து.

The eyes that threw such eager glances round erewhile Are weeping now. Such folly surely claims a smile!

அதிகாரம் 118 · கண் விதுப்பழிதல்

பால்: காமத்துப்பால்

Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum / Ithunakath Thakka Thutaiththu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1173

படத்தைப் பதிவிறக்குங்கள்