உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௭௦

திருக்குறள் 1170

திருக்குறள் குறள் 1170 படர்மெலிந் திரங்கல்

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண்.

When eye of mine would as my soul go forth to him, It knows not how through floods of its own tears to swim.

அதிகாரம் 117 · படர்மெலிந் திரங்கல்

பால்: காமத்துப்பால்

Ullampondru Ulvazhich Chelkirpin Vellaneer / Neendhala Mannoen Kan

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1170

படத்தைப் பதிவிறக்குங்கள்