திருக்குறள் · ௧௧௬௬
திருக்குறள் 1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
A happy love's a sea of joy; but mightier sorrows roll From unpropitious love athwart the troubled soul.
அதிகாரம் 117 · படர்மெலிந் திரங்கல்
பால்: காமத்துப்பால்
Inpam Katalmatruk Kaamam Aqdhatungaal / Thunpam Adhanir Peridhu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
