உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௫௫

திருக்குறள் 1155

திருக்குறள் குறள் 1155 பிரிவு ஆற்றாமை

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.

If you would guard my life, from going him restrain Who fills my life! If he depart, hardly we meet again.

அதிகாரம் 116 · பிரிவு ஆற்றாமை

பால்: காமத்துப்பால்

Ompin Amaindhaar Pirivompal Matravar / Neengin Aridhaal Punarvu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1155

படத்தைப் பதிவிறக்குங்கள்