உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௫௪

திருக்குறள் 1154

திருக்குறள் குறள் 1154 பிரிவு ஆற்றாமை

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு.

If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred By those who trusted to his reassuring word?

அதிகாரம் 116 · பிரிவு ஆற்றாமை

பால்: காமத்துப்பால்

Aliththanjal Endravar Neeppin Theliththasol / Theriyaarkku Unto Thavaru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1154

படத்தைப் பதிவிறக்குங்கள்