திருக்குறள் · ௧௧௫௩
திருக்குறள் 1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
To trust henceforth is hard, if ever he depart, E'en he, who knows his promise and my breaking heart.
அதிகாரம் 116 · பிரிவு ஆற்றாமை
பால்: காமத்துப்பால்
Aridharo Thetram Arivutaiyaar Kannum / Pirivo Ritaththunmai Yaan
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
