திருக்குறள் · ௧௧௪௮
திருக்குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
With butter-oil extinguish fire! 'Twill prove Harder by scandal to extinguish love.
அதிகாரம் 115 · அலர் அறிவுறுத்தல்
பால்: காமத்துப்பால்
Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal / Kaamam Nudhuppem Enal
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
