உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௩௯

திருக்குறள் 1139

திருக்குறள் குறள் 1139 நாணுத் துறவுரைத்தல்

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

மறுகின் மறுகும் மருண்டு.

'There's no one knows my heart,' so says my love, And thus, in public ways, perturbed will rove.

அதிகாரம் 114 · நாணுத் துறவுரைத்தல்

பால்: காமத்துப்பால்

Arikilaar Ellaarum Endreen Kaamam / Marukin Marukum Maruntu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1139

படத்தைப் பதிவிறக்குங்கள்