திருக்குறள் · ௧௧௩௫
திருக்குறள் 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
The maid that slender armlets wears, like flowers entwined, Has brought me 'horse of palm,' and pangs of eventide!
அதிகாரம் 114 · நாணுத் துறவுரைத்தல்
பால்: காமத்துப்பால்
Thotalaik Kurundhoti Thandhaal Matalotu / Maalai Uzhakkum Thuyar
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
