உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௩௪

திருக்குறள் 1134

திருக்குறள் குறள் 1134 நாணுத் துறவுரைத்தல்

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

நல்லாண்மை என்னும் புணை.

Love's rushing tide will sweep away the raft Of seemly manliness and shame combined.

அதிகாரம் 114 · நாணுத் துறவுரைத்தல்

பால்: காமத்துப்பால்

Kaamak Katumpunal Uykkum Naanotu / Nallaanmai Ennum Punai

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1134

படத்தைப் பதிவிறக்குங்கள்