உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௨௭

திருக்குறள் 1127

திருக்குறள் குறள் 1127 காதற் சிறப்புரைத்தல்

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

My love doth ever in my eyes reside; I stain them not, fearing his form to hide.

அதிகாரம் 113 · காதற் சிறப்புரைத்தல்

பால்: காமத்துப்பால்

Kannullaar Kaadha Lavaraakak Kannum / Ezhudhem Karappaakku Arindhu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1127

படத்தைப் பதிவிறக்குங்கள்