திருக்குறள் · ௧௧௨௨
திருக்குறள் 1122
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
Between this maid and me the friendship kind Is as the bonds that soul and body bind.
அதிகாரம் 113 · காதற் சிறப்புரைத்தல்
பால்: காமத்துப்பால்
Utampotu Uyiritai Ennamar Ranna / Matandhaiyotu Emmitai Natpu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
