உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௨௧

திருக்குறள் 1121

திருக்குறள் குறள் 1121 காதற் சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்.

The dew on her white teeth, whose voice is soft and low, Is as when milk and honey mingled flow.

அதிகாரம் 113 · காதற் சிறப்புரைத்தல்

பால்: காமத்துப்பால்

Paalotu Thenkalan Thatre Panimozhi / Vaaleyiru Ooriya Neer

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1121

படத்தைப் பதிவிறக்குங்கள்