திருக்குறள் · ௧௧௧௮
திருக்குறள் 1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
Farewell, O moon! If that thine orb could shine Bright as her face, thou shouldst be love of mine.
அதிகாரம் 112 · நலம் புனைந்து உரைத்தல்
பால்: காமத்துப்பால்
Maadhar Mukampol Olivita Vallaiyel / Kaadhalai Vaazhi Madhi
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
