உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௧௬

திருக்குறள் 1116

திருக்குறள் குறள் 1116 நலம் புனைந்து உரைத்தல்

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்.

The stars perplexed are rushing wildly from their spheres; For like another moon this maiden's face appears.

அதிகாரம் 112 · நலம் புனைந்து உரைத்தல்

பால்: காமத்துப்பால்

Madhiyum Matandhai Mukanum Ariyaa / Padhiyin Kalangiya Meen

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1116

படத்தைப் பதிவிறக்குங்கள்