உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௧௧௨

திருக்குறள் 1112

திருக்குறள் குறள் 1112 நலம் புனைந்து உரைத்தல்

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.

You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul, That many may see; it was surely some folly that over you stole!

அதிகாரம் 112 · நலம் புனைந்து உரைத்தல்

பால்: காமத்துப்பால்

Malarkaanin Maiyaaththi Nenje Ivalkan / Palarkaanum Poovokkum Endru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1112

படத்தைப் பதிவிறக்குங்கள்