திருக்குறள் · ௧௧௦
திருக்குறள் 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
Who every good have killed, may yet destruction flee; Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!
அதிகாரம் 11 · செய்ந்நன்றியறிதல்
பால்: அறத்துப்பால்
Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai / Seynnandri Kondra Makarku
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
