திருக்குறள் · ௧௦௯௮
திருக்குறள் 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
I gaze, the tender maid relents the while; And, oh the matchless grace of that soft smile!
அதிகாரம் 110 · குறிப்பறிதல்
பால்: காமத்துப்பால்
Asaiyiyarku Untaantor Eeryaan Nokkap / Pasaiyinal Paiya Nakum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
