திருக்குறள் · ௧௦௯௬
திருக்குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
Though with their lips affection they disown, Yet, when they hate us not, 'tis quickly known.
அதிகாரம் 110 · குறிப்பறிதல்
பால்: காமத்துப்பால்
Uraaa Thavarpol Solinum Seraaarsol / Ollai Unarap Patum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
