திருக்குறள் · ௧௦௯௫
திருக்குறள் 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.
She seemed to see me not; but yet the maid Her love, by smiling side-long glance, betrayed.
அதிகாரம் 110 · குறிப்பறிதல்
பால்: காமத்துப்பால்
Kurikkontu Nokkaamai Allaal Orukan / Sirakkaniththaal Pola Nakum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
