உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௯௪

திருக்குறள் 1094

திருக்குறள் குறள் 1094 குறிப்பறிதல்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

I look on her: her eyes are on the ground the while: I look away: she looks on me with timid smile.

அதிகாரம் 110 · குறிப்பறிதல்

பால்: காமத்துப்பால்

Yaannokkum Kaalai Nilannokkum Nokkaakkaal / Thaannokki Mella Nakum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1094

படத்தைப் பதிவிறக்குங்கள்