திருக்குறள் · ௧௦௯௦
திருக்குறள் 1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine; But love hath rare felicity For those that only see.
அதிகாரம் 109 · தகை அணங்குறுத்தல்
பால்: காமத்துப்பால்
Untaarkan Alladhu Atunaraak Kaamampol / Kantaar Makizhseydhal Indru
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
