திருக்குறள் · ௧௦௭௪
திருக்குறள் 1074
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
When base men those behold of conduct vile, They straight surpass them, and exulting smile.
அதிகாரம் 108 · கயமை
பால்: பொருட்பால்
Akappatti Aavaaraik Kaanin Avarin / Mikappattuch Chemmaakkum Keezh
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
