திருக்குறள் · ௧௦௭௩
திருக்குறள் 1073
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
The base are as the Gods; they too Do ever what they list to do!
அதிகாரம் 108 · கயமை
பால்: பொருட்பால்
Thevar Anaiyar Kayavar Avarundhaam / Mevana Seydhozhuka Laan
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
