உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௬

திருக்குறள் 106

திருக்குறள் குறள் 106 செய்ந்நன்றியறிதல்

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.

Kindness of men of stainless soul remember evermore Forsake thou never friends who were thy stay in sorrow sore!

அதிகாரம் 11 · செய்ந்நன்றியறிதல்

பால்: அறத்துப்பால்

Maravarka Maasatraar Kenmai Thuravarka / Thunpaththul Thuppaayaar Natpu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/106

படத்தைப் பதிவிறக்குங்கள்