திருக்குறள் · ௧௦௬௯
திருக்குறள் 1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
The heart will melt away at thought of beggary, With thought of stern repulse 'twill perish utterly.
அதிகாரம் 107 · இரவச்சம்
பால்: பொருட்பால்
Iravulla Ullam Urukum Karavulla / Ulladhooum Indrik Ketum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
