திருக்குறள் · ௧௦௫௨
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
Even to ask an alms may pleasure give, If what you ask without annoyance you receive.
அதிகாரம் 106 · இரவு
பால்: பொருட்பால்
Inpam Oruvarku Iraththal Irandhavai / Thunpam Uraaa Varin
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
