ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௪௬

திருக்குறள் 1046

திருக்குறள் குறள் 1046 நல்குரவு

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.

Though deepest sense, well understood, the poor man's words convey, Their sense from memory of mankind will fade away.

அதிகாரம் 105 · நல்குரவு

பால்: பொருட்பால்

Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar / Sorporul Sorvu Patum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1046

படத்தைப் பதிவிறக்குங்கள்