ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௪௫

திருக்குறள் 1045

திருக்குறள் குறள் 1045 நல்குரவு

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.

From poverty, that grievous woe, Attendant sorrows plenteous grow.

அதிகாரம் 105 · நல்குரவு

பால்: பொருட்பால்

Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith / Thunpangal Sendru Patum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1045

படத்தைப் பதிவிறக்குங்கள்