ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௪௨

திருக்குறள் 1042

திருக்குறள் குறள் 1042 நல்குரவு

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.

Malefactor matchless! poverty destroys This world's and the next world's joys.

அதிகாரம் 105 · நல்குரவு

பால்: பொருட்பால்

Inmai Enavoru Paavi Marumaiyum / Immaiyum Indri Varum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1042

படத்தைப் பதிவிறக்குங்கள்