ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௪௧

திருக்குறள் 1041

திருக்குறள் குறள் 1041 நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.

You ask what sharper pain than poverty is known; Nothing pains more than poverty, save poverty alone.

அதிகாரம் 105 · நல்குரவு

பால்: பொருட்பால்

Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin / Inmaiye Innaa Thadhu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1041

படத்தைப் பதிவிறக்குங்கள்