உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௩

திருக்குறள் 103

திருக்குறள் குறள் 103 செய்ந்நன்றியறிதல்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.

Kindness shown by those who weigh not what the return may be: When you ponder right its merit, 'Tis vaster than the sea.

அதிகாரம் 11 · செய்ந்நன்றியறிதல்

பால்: அறத்துப்பால்

Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin / Nanmai Katalin Peridhu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/103

படத்தைப் பதிவிறக்குங்கள்