ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௩௭

திருக்குறள் 1037

திருக்குறள் குறள் 1037 உழவு

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.

Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight; Without one handful of manure, Abundant crops you thus secure.

அதிகாரம் 104 · உழவு

பால்: பொருட்பால்

Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum / Ventaadhu Saalap Patum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1037

படத்தைப் பதிவிறக்குங்கள்